பாரதன் என்பதில் பெருமிதம்

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Vishnu Temples Kumbakonam Siva Temples Kumbakonam

                பாரதன் என்பதில் பெருமிதம் கொள்வோம் நமக்கு இல்லை ஈடு என்பதை உணர்ந்திடுங்கள்

உலகின் மற்றப்பகுதியில் மனிதன் கோவணம் கட்ட தெரியாதகாலத்தில், நாம் பட்டு தலைப்பாகை அணிந்துகொண்டு வீடு முற்றத்தில் ஊஞ்சலில் அமர்ந்து, நவரத்தினம் பூட்டிய தங்க மோதிரம் அணிந்த கையால் ஓலைச்சுவடியில் தனது சகோதரி மகளின் காதுகுத்து விழாவிற்காக நல்ல நாள் பார்த்து நேரம் குறிக்க ஜாதகத்தை ஆராய்ந்து கொண்டு, யாகங்கள், யங்ஞைகள் செய்யும் புரோகிதர் முன்னிற்க, அரசனின் ஆணைக்கினங்கி விழா நடத்த நாணயத்தை வாங்கிச்செல்ல காத்திருந்த பணியாட்கள் புடைசூழ வாழ்ந்தவன் நம் பாட்டன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உலகம் நம்மை பின்பற்றியே வந்துகெண்டு இருக்கிறது என்பதை உணர்ந்திடுகங் நண்பர்களே.

என்ன நண்பர்களே புரியவில்லையா உலகிற்கு நாகரிகத்தை முதலில் செல்லிகொடுத்தவன் நாம் தான் தற்போது தாங்கள் கண்டு பிடித்ததாக சொல்லிக்கொண்டு இருக்கும் மேற்கத்திய நாடுகள் நம்மிடமிருந்து அனைத்தையும் திருடியதே தவிர அவர்களுடையது அல்ல அதற்கான எல்லா ஆராரங்களும் நாம் தொடந்து பார்போம்,

மேலே குறியதற்கு என்ன விலகம் எனில் உலகில் மற்றபகுதியில் எந்த நாகரிகமும் அடையாமல் மானத்தை மறைக்ககூட தெரியது விலங்காக வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் ( வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேரியா, மங்கோலியா, ஐரோப்பாவில் நம்மிடமிருந்து கசிந்த சில நாகரிகத்தை தவிர), நாம் பட்டு தலைபாகை, அதாவது இலைநாகர்களுக்குப்பின் சனல் ஆடைக்கு பின் பருத்தி ஆடைக்குப்பின் அரியப்பட்டதே பட்டாடை நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும்,  அதுவும் கீழ் ஆடை அணிந்து பின் மேலாடைக்கு பின் தலைப்பாகை நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், வீட்டு முற்றத்தில் உள்ள ஊஞ்சல் அதாவது குகையில் வசிக்க ஆராம்மித்து பின் மரஇலைகளால் கட்டப்பட்ட குடிலுக்குப்பின், சுட்ட மண்ணால் வெய்யப்பட்ட வீடு நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், ஊஞ்சலில் அமர்ந்து எனில் தரையில் அமர்நது பின் மரபலகையில் இலைகளில் அமர்ந்து பின் முக்காலியில் நாற்காலியில் கட்டிலில் அமந்து பின் தொங்கும் வசதி கொண்ட உறுதியான வீட்டு முற்றத்தில் உறுதியான சங்கிலி பினைப்பில் செய்த ஆசனத்தில் நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், நவரத்தினம் பூட்டிய கற்கலை தரம் பிரிக்க கற்றுக்கொண்டநிலை மதிப்பிடகற்ற நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், ,தங்க மோதிரம் இரும்பின் பயன் அரிந்த பின். செம்பின் பயன் அரிந்த பின், நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், ஓலைச்சுவடி கையில் எந்தி என்பது தகவல் தொடர்பில் செய்கைக்குப்பின் வார்த்தை சொல் மொழி அரிந்த பின் எழுத்தை உணர்ந்த நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், சகோதரியின் குழந்தைக்கு விழா என்பது உறுதியான குடும்ப முறையைக்குறிப்பதாகும் தான் தன் குடும்பம் பின் தனது உறவு நிலை(நாகரிக முதிர்வு நிலை)என்பதாகும், காது குத்துதல் செயல் பின் முறையான செயல் பின் சடங்கு நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், விழா (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், நால்ல நாள் நேரம் குறிக்கு காலத்தை கணக்கிட கற்றவன் நேரங்களை பகுக்க கற்று அறிந்த நிலை (நாகரிக முதிர்வு நிலை)என்பதாகும்,ஜாதகம் பூமியைத்தவிர மற்ற கிரகத்தின் தன்மையை பற்றியும் அவற்றின் இயக்கத்ைதப்பற்றியும் நன்கு தெரிந்த நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும்,அரசனின் ஆணைக்கினங்கி குடும்பம் பின் குழுக்கல், சமுதாயம் பனி அரசு நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும், யாகம் யங்ஞை என்பது சடங்கின் உச்சநிலை மருத்துவம், ஆரோக்கியம் கலை பண்பாடு அடங்கிய நிலை(நாகரிக முதிர்வு நிலை)என்பதாகும், நாணயம் வர்த்தகத்துக்குப்பின் பன்டமாற்றுக்கு பின் உயர் நிலை (நாகரிக முதிர்வு நிலை) என்பதாகும்,


இப்போது புரிகிறதா நாம் இவர்களுக்கு முன்னோடி என்பது நம்ப முடியவில்லையா தொடர்நது பார்வையிடுங்கள் உண்மை விளங்கும். உங்கள் மர்பு புடைக்கும். நான் இந்தியன் என்று நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்துடன் (இதுவரை வெட்கி தலைகுனிந்து மற்ற நாட்டவர் முன் நின்ற நிலை மறைந்து) கூறும் நாள் மிக அறுகில்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
For Advertisments Call 9361661660
The Best View in IE 7 with 1366 X 768 Screen Resolution
A Concept Conceived, Designed & Maintained by www.bharathyellowpages.com
New Page 1